tag:blogger.com,1999:blog-2772050622573864205.post2476142602077228847..comments2023-12-08T14:25:34.104+05:30Comments on ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி Rathnavel Natarajanhttp://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-2772050622573864205.post-88269036460504554472011-12-16T10:19:34.364+05:302011-12-16T10:19:34.364+05:30sir vanakkam im samy from madurai.im a owner of a ...sir vanakkam im samy from madurai.im a owner of a small furniture manufacturing company,ennidam 15 workers work seikerarkal,anal avarkal anaivarum contract workaga parkerarkal,avarkalukku pf pedikka asai padukeren,pedikka mudiuma?my mail kmsamy2020@yahoo.co.in,plz vilakkam thara vendukeren.nantrisivajothiindustrieshttps://www.blogger.com/profile/18124522492696665528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-39223915640997344262011-09-01T02:27:15.599+05:302011-09-01T02:27:15.599+05:30உங்கள் ஒவ்வொரு இடுகையும் படித்து வருகிறேன். அனைத்த...உங்கள் ஒவ்வொரு இடுகையும் படித்து வருகிறேன். அனைத்தும் அருமை. பயனுள்ளவை. உங்கள் பணியும் எழுத்தும் சிறக்க வாழ்த்துகள்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-28652125744908031812011-08-28T16:58:20.624+05:302011-08-28T16:58:20.624+05:30Rathnavel .Natarajan to suresh
show details 15:33 ...Rathnavel .Natarajan to suresh
show details 15:33 (1 hour ago)
Thank You. Consult your Management & act according to their ideas. My idea is - get Certificate from VAO that Suresh & Manikandan are one person - and with the Certificate open account with Post Office or Bank & apply for PF claims. When furnishing details to anybody - it may be Govt or factories - we must give correct details otherwise we have to suffer a lot.
Blessings.
If you have any doubts - please contact me over phone - 9443427128.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-61885624635142273842011-08-27T23:59:10.813+05:302011-08-27T23:59:10.813+05:30ayya enathu peyar suresh anal enathu pf kanakkil m...ayya enathu peyar suresh anal enathu pf kanakkil manikandan eantru enathu sellapeyar ollathu athanal ennal vangi kanakku open panna mudiyavillai etharkku oru vali sollungasuresh knoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-71456088280976529572011-08-09T14:09:57.204+05:302011-08-09T14:09:57.204+05:30மிகவும் பயனுள்ள பகிர்வை அனைவரும் அறியும்வண்ணம் தந்...மிகவும் பயனுள்ள பகிர்வை அனைவரும் அறியும்வண்ணம் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.பலகுடுபத்தினருக்கும் இந்த செய்தி சென்றடைய வாழ்த்துக்கள்......அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-61012530918985504822011-08-08T16:05:29.610+05:302011-08-08T16:05:29.610+05:30மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு பதிவு ஐயா.
இனிய நண்...மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு பதிவு ஐயா.

இனிய நண்பர் தின வாழ்த்துக்கள்.கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-72874321704826114542011-08-08T14:52:32.056+05:302011-08-08T14:52:32.056+05:30நல்ல விழிப்புணர்வு பதிவு.பாரட்டுகளும் வணக்கங்களும்...நல்ல விழிப்புணர்வு பதிவு.பாரட்டுகளும் வணக்கங்களும்Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.-https://www.blogger.com/profile/14319786852871162416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-91079899251996405662011-08-07T23:43:04.917+05:302011-08-07T23:43:04.917+05:30மிகவும் பயனுள்ள திட்டம் ரத்னவேல் ஐயா..
பலரும் பய...மிகவும் பயனுள்ள திட்டம் ரத்னவேல் ஐயா..

பலரும் பயன்பெற ., உதவ., ப்லாகில் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-8448425676439450622011-08-07T23:28:07.385+05:302011-08-07T23:28:07.385+05:30மிக முக்கிய விழிப்புணர்வு பதிவு. பகிர்தலுக்கு நன்ற...மிக முக்கிய விழிப்புணர்வு பதிவு. பகிர்தலுக்கு நன்றி ஐயா..அபிமன்யுhttps://www.blogger.com/profile/13027908081468473542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-49223441099717155012011-08-07T22:24:55.946+05:302011-08-07T22:24:55.946+05:30usuful post sir!usuful post sir!ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-73431001579237838872011-08-07T21:31:01.058+05:302011-08-07T21:31:01.058+05:30Useful post sir. thanks for ur information.Useful post sir. thanks for ur information.dsfshttps://www.blogger.com/profile/04898303698495150506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-17825386844188341442011-08-07T13:38:44.458+05:302011-08-07T13:38:44.458+05:30நல்ல பதிவு ஐயா... நிறைய பேருக்கு இந்த விழிப்புணர்வ...நல்ல பதிவு ஐயா... நிறைய பேருக்கு இந்த விழிப்புணர்வு இன்னும் வரவில்லை.Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-2246702225101587682011-08-07T13:03:54.592+05:302011-08-07T13:03:54.592+05:30நல்லதொரு உபயோகமான பதிவு
பகிர்வுக்கு நன்றி அய்யா ...நல்லதொரு உபயோகமான பதிவு

பகிர்வுக்கு நன்றி அய்யா

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்M.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-45132304181415755252011-08-07T07:06:42.965+05:302011-08-07T07:06:42.965+05:30நல்ல அரிய தகவல்களைப் பகிர்ந்து வரும் தங்களுக்கு நன...நல்ல அரிய தகவல்களைப் பகிர்ந்து வரும் தங்களுக்கு நன்றிகள் பல. பல குடும்பங்கள் தங்களை வாழ்த்தும்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-63819861097657640542011-08-06T10:09:48.357+05:302011-08-06T10:09:48.357+05:30ஐயா நானும் இப்பதான் உங்க பக்கம் வரேன். பதிவு நல்லா...ஐயா நானும் இப்பதான் உங்க பக்கம் வரேன். பதிவு நல்லா இருக்கு. நானும் பழைய காலத்துமனுஷிதான்
அந்தக்காலத்ல எல்லாம் குடும்ப கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கலே. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 5, 6 குழந்தைகள் இருப்பது சகஜம். எனக்கே 5 குழந்தைகள் . 50 வருஷம் முன்பு கல்யானம்.ஓய்வு ஊதியம் கொடுப்பது பற்றி இன்னும் விழிப்புணர்வு வரனும் நானும் குடும்ப பென்ஷந்தான் வாங்கி வரேன் என் கணவர் மத்திய அரசில் வேலை செய்தவர்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-15199906978565144422011-08-05T22:01:41.255+05:302011-08-05T22:01:41.255+05:30பயனுள்ள தகவல்கள்.மொத்த தொகை(lump sum) ஒரு இலட்சம் ...பயனுள்ள தகவல்கள்.மொத்த தொகை(lump sum) ஒரு இலட்சம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடுள்ளது ரொம்ப நல்ல விஷயம்.அதை கேட்டு பெற வேண்டும் என்பது சரி,ஐயா.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-75305093048718684892011-08-05T12:23:14.976+05:302011-08-05T12:23:14.976+05:30நல்ல முக்கியமான பதிவு. பலருக்கு உதவக் கூடியது ஐயா!...நல்ல முக்கியமான பதிவு. பலருக்கு உதவக் கூடியது ஐயா!..
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-81794668122393857062011-08-05T10:20:55.775+05:302011-08-05T10:20:55.775+05:30ஓய்வு பெற்றவர்களுக்கு உதவும் பதிவு!
வலை வ...ஓய்வு பெற்றவர்களுக்கு உதவும் பதிவு!

வலை வந்து கருத்துரை வழங்கினீர்
நன்றி
புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-20850380199315466332011-08-05T06:14:16.348+05:302011-08-05T06:14:16.348+05:30சாதாரணமாக ஆஸ்பத்திரிகளில் மடர்னிடி அசிஸ்டன்ட் என்ற...சாதாரணமாக ஆஸ்பத்திரிகளில் மடர்னிடி அசிஸ்டன்ட் என்ற பணியில் இருக்கும் பெண்கள் வாராத்துக்கு குறைந்தது மூன்று நாட்கள் ஹவுஸ் விசிட் என்ற பெயரில் ஒவ்வொரு ஏரியா வுக்கும் சென்று ஸ்பாட் அட்வைஸ் மற்றும் மருத்துவம் பார்க்க வேண்டும். இப்படிப் பார்த்திருந்தாலே வீட்டிலேயே பிரசவம் பார்த்திருந்தாலும் கண்ணில் பட்டிருக்க வேண்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-46897685775130969712011-08-05T04:33:42.286+05:302011-08-05T04:33:42.286+05:30உபயோகமான பதிவு நன்றிஉபயோகமான பதிவு நன்றிமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-11021842849371388682011-08-04T23:21:57.640+05:302011-08-04T23:21:57.640+05:30மக்கள்தொகைப்பெருக்கத்தை கட்டுப்படுத்தணும்ன்னா அதைப...மக்கள்தொகைப்பெருக்கத்தை கட்டுப்படுத்தணும்ன்னா அதைப்பத்திய விழிப்புணர்வை முதல்ல ஏற்படுத்தணும். ஒரு குடும்பத்தில் ஏழு குழந்தைகள்னா கஷ்டமில்லையா!!

அருமையான இடுகை.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-4868357058470548552011-08-04T22:04:43.449+05:302011-08-04T22:04:43.449+05:30நிர்க்கதியாக நிற்கும் குடும்பங்களுக்கு மாபெரும் உத...நிர்க்கதியாக நிற்கும் குடும்பங்களுக்கு மாபெரும் உதவியாக இருக்கும். இதை அரசாங்கமும், தொழிற் சங்கங்களும், தொழிலாளர்களும் வற்புறுத்த வேண்டும்; கேட்டுப் பெற வேண்டும்.

..... உண்மை. இந்த பயனுள்ள திட்டம், பலருக்கு போய் சேரும் வண்ணம் உதவ வேண்டும்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-19395258457251662712011-08-04T21:45:42.796+05:302011-08-04T21:45:42.796+05:30http://rathnavel-natarajan.blogspot.com/2011/06/em...http://rathnavel-natarajan.blogspot.com/2011/06/employees-provident-fund.html
http://rathnavel-natarajan.blogspot.com/2011/06/employees-provident-fund_18.html
http://rathnavel-natarajan.blogspot.com/2011/06/employees-provident-fund_28.html
The above are links – Part I, 2 & 3.
Please read the previous Blogs.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-65029988417118761882011-08-04T21:42:06.987+05:302011-08-04T21:42:06.987+05:30நல்ல பயனுள்ள பதிவு அய்யா...
இதன் முந்தைய மூன்று பத...நல்ல பயனுள்ள பதிவு அய்யா...
இதன் முந்தைய மூன்று பதிவுகளையும் இணைத்தால் இன்னும் சிறப்பு...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-57626928542933120702011-08-04T20:34:55.906+05:302011-08-04T20:34:55.906+05:30இனிமேல் நமது விஷயத்திற்கு வருவோம். அந்த உறுப்பினர...இனிமேல் நமது விஷயத்திற்கு வருவோம். அந்த உறுப்பினர் மருத்துவமனை சென்று வரும்போது வழியில் மயக்கம் வரும்போல் இருக்கிறது என்று சொல்லி உட்கார்ந்து இருக்கிறார். அப்படியே சரிந்து விழுந்து இறந்து விட்டார்./
அவருடைய சாவும் ஒரு வித்தியாசமானது...

ஐயா நல்ல பொதுநல சிந்தனையுள்ள பதிவு...
பென்சன் என்பது மிகவும் நல்லதுதான்....
பகிவிற்கு அன்புடன் பாராட்டுக்கள்..vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.com