tag:blogger.com,1999:blog-2772050622573864205.post8617367230957308456..comments2023-12-08T14:25:34.104+05:30Comments on ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்: செய்யும் தொழிலே தெய்வம் – ஏ.கே.சி.ஸ்டோர்ஸ், ஸ்ரீவில்லிபுத்தூர்.Rathnavel Natarajanhttp://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-2772050622573864205.post-40477712142435865242019-09-01T18:15:28.987+05:302019-09-01T18:15:28.987+05:30உழைப்பே உயர்வு...
https://www.scientificjudgment.c...உழைப்பே உயர்வு...
https://www.scientificjudgment.com/Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-83666199356709951802013-03-06T22:49:03.462+05:302013-03-06T22:49:03.462+05:30சென்ற மாதம் சதுரகிரிக்கு சென்று திரும்பும் வழியில்...சென்ற மாதம் சதுரகிரிக்கு சென்று திரும்பும் வழியில் ஸ்ரீவில்லிபுத்தூர் கதிரவன் ஹோட்டலில் தான் மதிய உணவு சாப்பிட்டோம். மிகவும் சுவையாக இருந்தது. பக்கத்தில் நிறைய ஹோட்டல்கள் இருந்தாலும் இங்கு தான் அதிக கூட்டம் இருந்தது!Rajasekar Manihttps://www.blogger.com/profile/10718215429307164004noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-12054818000468080942012-09-05T21:03:04.269+05:302012-09-05T21:03:04.269+05:30இருபது அம்சத்திட்டத்தில்அது:"கடின உழைப்புக்கு...இருபது அம்சத்திட்டத்தில்அது:"கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதும் கிடையாது". இந்திரா அம்மையாரின் அந்தத்திட்டம் எனக்குப்பிடிக்கா. ஆனால் அந்த வரிகளை திரு கொண்டல் வண்ணனும் அவரது மூன்று பிள்ளைகளும் செய்வது கேட்கவே இனிதாக் இருக்கிறது. அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-31170046856165970992012-09-05T20:53:16.521+05:302012-09-05T20:53:16.521+05:30ஊக்குவிக்கும் பணி.
நல்ல சேவை.
உங்கள் பணி தொடரட்டு...ஊக்குவிக்கும் பணி.
நல்ல சேவை.
உங்கள் பணி தொடரட்டும்
இறையாசி நிறையட்டும்.
வேதா. இலங்காதிலகம். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-89277145812226100612012-09-05T14:07:39.598+05:302012-09-05T14:07:39.598+05:30நல்ல பதிவு. சொந்த ஊரிலுள்ள நல்ல பல விசயங்களை எழுது...நல்ல பதிவு. சொந்த ஊரிலுள்ள நல்ல பல விசயங்களை எழுதுவது மனதுக்கும் நிறைவாக இருக்கும். மிக்க மகிழ்ச்சி ஐயா.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-22883042652386877632012-09-04T11:14:47.724+05:302012-09-04T11:14:47.724+05:30அருமையான செய்தி சார்.. ஸ்ரீவி வரும் போது கண்டிப்பா...அருமையான செய்தி சார்.. ஸ்ரீவி வரும் போது கண்டிப்பாக இந்த கடையை பார்க்க வேண்டும்.. சாத்தூர் ரோடுனு இருக்கு.. சிவகாசி ரோட்ட தான் அப்படி சொல்லிருக்கீங்களா? இது சரியாக எந்த இடத்தில் இருக்கிறது?Sivakasikaranhttps://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-16328962039258531232012-09-04T10:19:28.830+05:302012-09-04T10:19:28.830+05:30அன்புடன் வணக்கம்
முன் காலத்தில் கூட்டு குடும்பம் ...அன்புடன் வணக்கம்
முன் காலத்தில் கூட்டு குடும்பம் என்ற ஒரு மகத்தான அமைப்பு நம் நாட்டில் இருந்தது தற்போது அது இல்லை !! ஆனால் இது போன்ற ஒரு ஸ்தாபனத்திற்கு கூட்டு குடும்ப அமைப்பு பேருதவியாக இருக்கும்** இங்கே அது இருக்கிறது*** என எண்ணுகிறேன்,, அந்த வைதீஸ்வரன் அந்த குடும்பத்திற்கும் அவர்கள் ஸ்தாபனத்திற்கும் எப்போதும் திரு கண்நோக்கம் வைத்திருக்க பிரார்த்திக்கிறேன்,இது போன்ற ஒரு பாரம்பரியமான விஷயங்களை எடுத்து உபகரித்த உங்களுக்கு நன்றி...
hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-80197396845344787802012-09-04T09:29:52.000+05:302012-09-04T09:29:52.000+05:30சேவைகள் (service) பேசுகின்றன
அருமையான பகிர்வுகள்....சேவைகள் (service) பேசுகின்றன

அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள் ஐயா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-54193987068256849672012-09-04T09:23:37.972+05:302012-09-04T09:23:37.972+05:30நான் சதுரகிரி வந்தபோது, இவர்களைக்குறித்து சொன்னீர்...நான் சதுரகிரி வந்தபோது, இவர்களைக்குறித்து சொன்னீர்கள். இப்போது மிக விபரமாக! நன்றி!kathirhttps://www.blogger.com/profile/16056403995952296100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-57579184493802732462012-09-04T08:04:47.516+05:302012-09-04T08:04:47.516+05:30அருமையான பதிவு. ஏ.கே.சி. பற்றி விரிவான பதிவுக்கு ந...அருமையான பதிவு. ஏ.கே.சி. பற்றி விரிவான பதிவுக்கு நன்றி.போத்திhttps://www.blogger.com/profile/02707216562167966786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-85933626223561410762012-09-04T07:56:39.565+05:302012-09-04T07:56:39.565+05:30நல்ல மனிதரை அடையாளம் காட்டிய பதிவு. பகிர்ந்தமைக்கு...நல்ல மனிதரை அடையாளம் காட்டிய பதிவு. பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-48724631381592461282012-09-04T07:13:25.986+05:302012-09-04T07:13:25.986+05:30அன்பு திரு ரத்னவேல் நடராஜன்,மிக மிக நன்றி.அவரது பெ...அன்பு திரு ரத்னவேல் நடராஜன்,மிக மிக நன்றி.அவரது பெயர் கொண்டல் வண்ணன். எவ்வளவு பொருத்தம். இப்படி வாரிவாரி வழங்கியவருக்குப் பொருத்தமான பெயர் அல்லவா. எனக்கும் வாய்ப்பு அந்த வடபத்ரசாயி கொடுக்கட்டும்.ஸ்ரீஆண்டாள் அருளட்டும். உழைப்பின் பெருமை பதிவு பூராவும் மிளிர்கிறது.வாழ்க அவர்களது வர்த்தகமும் வாழ்வும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-22808559829541263382012-09-04T06:02:24.901+05:302012-09-04T06:02:24.901+05:30அன்பின் ரத்னவேல் - சிறந்த மனிதர்களை - வாழ்க்கையில்...அன்பின் ரத்னவேல் - சிறந்த மனிதர்களை - வாழ்க்கையில் உண்மையாக உழைத்துமுன்னேறிய மனிதர்களை - அடையாளம் காட்டி அறிமுகம் செய்தல் நன்று. இவ்வுரையில் உள்ள சொற்கள் தங்களின் இதயத்தின் அடித்தளத்தில் இருந்து வந்தவை எனபது தெளிவாகத் தெரிகிறது. ஒரு முறை தங்கள் வீட்டிற்கு வரவேண்டும். கதிரவன் ஹோட்டல் குடுமபத்தாரின் திருமணத்திற்கு நான் வந்திருந்த போது தங்கள் விட்டிற்கு வர இயலவில்லை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-84696563824362958632012-08-29T15:46:17.589+05:302012-08-29T15:46:17.589+05:30உயரிய மனிதர்களைப் படம் பிடித்துக் காட்டும் உங்கள் ...உயரிய மனிதர்களைப் படம் பிடித்துக் காட்டும் உங்கள் உள்ளம்உயரியது.
ஆங்காங்கே இப்படிப்பட்ட உயரிய மனிதர்கள் வாழ்வதனால்தான் வையம் தழைக்கிறது.பதிவு செய்த விதம் மிகவும் அருமை ஐயா.Murugeswari Rajavelhttps://www.blogger.com/profile/11692217112973528912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-11087605696610714382012-08-29T10:15:09.424+05:302012-08-29T10:15:09.424+05:30அய்யா,
தாங்கள் குறிப்பிட்ட திரு.கொண்டல் வண்ணன் உண...அய்யா,

தாங்கள் குறிப்பிட்ட திரு.கொண்டல் வண்ணன் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர். அவரும், அவர்தம் குடும்பத்தினரும் அனைத்து வளங்களையும் பெற்றுப் பெருவாழ்வு வாழ இறைவன் அருளுவான். மேலாண்மை கற்றுக் கொள்ள வெளிநாட்டு நூல்களை நாடுவோர், திரு.கொண்டல் வண்ணனைக் கவனித்தாலே கற்றுக் கொள்ளலாம் என்பது புலப்படுகிறது. சிறப்பான அறிமுகத்துக்கு மிக்க நன்றி.

ஸ்ரீ....ஸ்ரீ....https://www.blogger.com/profile/04710809503178801830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-31164106389815849112012-08-29T09:53:37.055+05:302012-08-29T09:53:37.055+05:30manamara ulamara valuthukiren,seiyum tholilay deiv...manamara ulamara valuthukiren,seiyum tholilay deivam entru ninaipavarkal nadar samukathinar vadikkaiyalarkal anpu than namathu muthleedu entru ninaithu avarkalai thirupyhi paduthuvathu ,pontravai than muthal maryathai entru ninaipathu nadarkalin kadamai.udal pullarikirathu entha kalathil eppadi nalla varkalaipirtri kelvipaduvathu perumaiyaga ullathu..anpu n.r rathinavel avar kalukku nantri.aduthamurai srivilliputtur varumpothu entha great peoplekalai vanthu paraka aasaiyaka ullathu.anpudan kumudam chellappachellahttps://www.blogger.com/profile/04165214167099259053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-39679325778371860082012-08-29T09:39:36.137+05:302012-08-29T09:39:36.137+05:30செய்யும் தொழிலில் ஒரு அர்பணிப்புடன் செயல்படும் மனி...செய்யும் தொழிலில் ஒரு அர்பணிப்புடன் செயல்படும் மனிதர்களுள்
திரு A .K .C . குடும்பத்தினரும் ஒன்று. valka valamutan.
NAMMALWARhttps://www.blogger.com/profile/07064849808705501039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-73650685098670355602012-08-29T09:35:55.740+05:302012-08-29T09:35:55.740+05:30உழைக்கும் மனிதர்களை அடையாளம் காட்டும் நல்ல பதிவு. ...உழைக்கும் மனிதர்களை அடையாளம் காட்டும் நல்ல பதிவு. எழுதியவருக்கும், எழுதப்பட்டவர்களுக்கும் பாராட்டுக்கள். மெலட்டூர். இரா.நடராஜன்https://www.blogger.com/profile/00342889043159851126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-38434963604864068062012-08-29T08:34:21.687+05:302012-08-29T08:34:21.687+05:30A.K.C stores கடைக்காரர்களுக்கு வாழ்த்துக்கள். அவர்...A.K.C stores கடைக்காரர்களுக்கு வாழ்த்துக்கள். அவர்களுக்கு திரு ரத்தினவேல் ஐயா மாதிரி ஒரு வாடிக்கையாளர் கிடைத்ததற்காக!---காஸ்யபன்kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-35876692264103215302012-08-29T08:26:23.943+05:302012-08-29T08:26:23.943+05:30an wonderful innovative appreciative,action.
RED s...an wonderful innovative appreciative,action.
RED salute for your action.
sukihttps://www.blogger.com/profile/06511266317379816036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-17133891577763090612012-08-29T07:51:39.198+05:302012-08-29T07:51:39.198+05:30இதுபோல் கடின உழைப்பில் நேர்மையில் கூட்டு குடும்ப வ...இதுபோல் கடின உழைப்பில் நேர்மையில் கூட்டு குடும்ப வணிகத்தில் முன்னேறியவர்கள் ஊருக்கு ஒருவர் நிச்சயம் இருப்பார் .இவர்கள்தான் சாதனை மனிதர்கள் ஸ்ரீ வில்லிபுத்தூர் பக்கம் வந்தால் உங்களை பார்க்காமல் செல்ல முடியாது இந்த கடையையும் அவசியம் பார்க்க வேணும் என்ற உணர்வை ஏற்படுத்திவிட்டது உங்கள் பதிவு மீனாட்சிசுந்தரம் சோமையாhttps://www.facebook.com/meenakshi.s.somaya.noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-84375940183519890772012-08-29T07:47:10.497+05:302012-08-29T07:47:10.497+05:30சிறப்பான தகவலுக்கு நன்றி ஐயா...
வாழ்த்துக்கள்......சிறப்பான தகவலுக்கு நன்றி ஐயா...

வாழ்த்துக்கள்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com