tag:blogger.com,1999:blog-2772050622573864205.post1110095025351114263..comments2023-12-08T14:25:34.104+05:30Comments on ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்: மதுரை சந்திப்புRathnavel Natarajanhttp://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-2772050622573864205.post-21248469919137720292021-02-13T16:33:32.906+05:302021-02-13T16:33:32.906+05:30நண்பரின் பதிவு அருமை.எங்களின் சந்திப்பை காட்ச்சிப்...நண்பரின் பதிவு அருமை.எங்களின் சந்திப்பை காட்ச்சிப்படுத்திய விதம் மிகவும் சிறப்பாக உள்ளது. நண்பர் ராதா ஓவியம் கண்டு முகநூலில் பழகிய நிணைவு கொண்டு உடனே பாராட்ட வேண்டும் என்று உணர்வுடன் அழைத்து பேசியதும் பின் அந்த சந்திப்பு நிகழ்வை குறிப்பிடும் போது உடன் வந்த நபரையும் நிணைவு கூர்ந்து பதிவிட்ட விதமும் இவர்களின் உண்மையான அன்பையும் நேசத்தையும் பிரதிபலிக்கிறது.வாழ்த்துக்கள்Mohamed Adam Peerolihttps://www.blogger.com/profile/03344647418417328536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-55297292847131777762012-09-27T00:01:59.231+05:302012-09-27T00:01:59.231+05:30மிக மகிழ்வாக உள்ளது தங்கள் பயண விவரம் அறிந்து .தெர...மிக மகிழ்வாக உள்ளது தங்கள் பயண விவரம் அறிந்து .தெரிந்தவர்களைச் சந்திப்பது மிக மகிழ்வு தானே. பயணம், ஆரோக்கியம் பெருகட்டும். இறையருள் கிட்டட்டும்.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-38968250200772514022012-09-26T19:01:41.963+05:302012-09-26T19:01:41.963+05:30அன்பின் ரத்னவேல் - அழகான அருமையான சுற்றுல பற்றிய க...அன்பின் ரத்னவேல் - அழகான அருமையான சுற்றுல பற்றிய கட்டுரை. பேத்தியினைப் பார்க்கச் சென்று - மருத்துவ மனை - மகனின் வீடு - முகநூல் நண்பர்களைக் காண புகைவண்டி நிலையம் - என அனைத்து இடங்களூக்கும் சென்றூ அனைவரையும் கண்டு மகிழ்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு - கட்டுரையைத் தந்தமை நன்று. பேத்தி உட்பட அனைவருக்கும் நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-65612431460046951572012-09-24T16:50:55.018+05:302012-09-24T16:50:55.018+05:30வாழ்த்துகள்.
இனிய அனுபவங்களைப் பகிர்ந்துள்ளீர்கள்...வாழ்த்துகள்.

இனிய அனுபவங்களைப் பகிர்ந்துள்ளீர்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-56120794397457244842012-09-23T20:40:46.503+05:302012-09-23T20:40:46.503+05:30ஒவ்வொரு நிகழ்வையும் ரசித்து எழுதியதற்கு பாராட்டுகள...ஒவ்வொரு நிகழ்வையும் ரசித்து எழுதியதற்கு பாராட்டுகள் palanikumarhttps://www.blogger.com/profile/03361806447582277245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-12826414040184389412012-09-22T16:43:08.046+05:302012-09-22T16:43:08.046+05:30felt very happy when read your expressions....the ...felt very happy when read your expressions....the photographs very nice...thanks madam and sir for the kind remembrance.Mohamed Adam Peerolihttps://www.blogger.com/profile/03344647418417328536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-11477519086401757822012-09-22T16:41:08.130+05:302012-09-22T16:41:08.130+05:30very happy to read your expressions...thanks sir.....very happy to read your expressions...thanks sir...Mohamed Adam Peerolihttps://www.blogger.com/profile/03344647418417328536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-43220153689171113632012-09-21T20:48:36.840+05:302012-09-21T20:48:36.840+05:30அய்யா, தங்களது மதுரை பயணக் கட்டுரை அருமையாக உள்ளது...அய்யா, தங்களது மதுரை பயணக் கட்டுரை அருமையாக உள்ளது. பல்வேறு செய்திகள் பொருத்தமான படங்களுடன் ஒரு இதழியலாளருக்கான நேர்த்தியுடன் வெளியீட்டுள்ளீர்கள். படித்து பரவசமடைந்தோம். மிக்க நன்றி. எல்லாம் உங்களது ஆசிர்வாதங்கள் வாழ்த்துகள். மிக்க நன்றி நன்றிvirattipathuradha.blogspot.comhttps://www.blogger.com/profile/15661188010784287153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-27246027674933617692012-09-21T20:45:20.842+05:302012-09-21T20:45:20.842+05:30அய்யா தங்கள் மதுரை பயணக் கட்டுரை அருமையாக அமைந்துள...அய்யா தங்கள் மதுரை பயணக் கட்டுரை அருமையாக அமைந்துள்ளது. பல்வேறு வகையான செய்திகள் படங்களுடன் ஒரு இதழிலியாளர் தொகுத்தது போல் கோர்வையாக படித்து பரவசம் அடையும் படி உள்ளது நன்றி எல்லாம் உங்களது ஆசிகள் வாழ்த்துகள் நன்றி நன்றி
virattipathuradha.blogspot.comhttps://www.blogger.com/profile/15661188010784287153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-63401030306666032032012-09-21T17:18:55.615+05:302012-09-21T17:18:55.615+05:30ஐயா.. தங்களின் நட்பு வட்டம் விரியட்டும். மிகவும் ம...ஐயா.. தங்களின் நட்பு வட்டம் விரியட்டும். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-49787705977401441812012-09-21T13:56:42.385+05:302012-09-21T13:56:42.385+05:30இனிய பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்...இனிய பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-70209917269286571452012-09-21T13:36:20.714+05:302012-09-21T13:36:20.714+05:30GREAT..WRITE MORE...MAY BE YOUR BIOGRAPHY...ALL TA...GREAT..WRITE MORE...MAY BE YOUR BIOGRAPHY...ALL TAMILS SHD RECORD THAT!Shan Nalliah / GANDHIYISThttps://www.blogger.com/profile/11337544141747081933noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-4288717403399888362012-09-21T10:05:01.325+05:302012-09-21T10:05:01.325+05:30மிக அருமை சார். நாங்களும் உங்கள் கூடவே பயணம் செய்த...மிக அருமை சார். நாங்களும் உங்கள் கூடவே பயணம் செய்தது போல் இருந்தது. வன்னி தங்கம் ராதா அவர்களுக்கும், பீர் அவர்களுக்கும் தீபா ராணிக்கும் வாழ்த்துக்கள்.:)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-1743904611324446702012-09-21T09:24:15.189+05:302012-09-21T09:24:15.189+05:30மதுரை சந்திப்பு ... நன்றாக இருக்கிறது அப்பா.
ரயிலி...மதுரை சந்திப்பு ... நன்றாக இருக்கிறது அப்பா.
ரயிலில் ஏறியதில் இருந்து மதுரை வந்து, பின், ஊர் செல்வது வரை தொகுத்து இருக்கிறீர்கள்.
அன்று நிகழ்ந்த அனைத்து விசயங்களையும், ஒன்று விடாமல் தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். எனக்கு, மீண்டும், நீங்களும், அம்மாவும், வீட்டின் உள்ளே அமர்ந்து பேசிக் கொண்டு இருப்பது போல ஒரு உணர்வு. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
ரயில்வே ஸ்டேஷனின், உள்ளே நுழையும் யாரும் தவற விட முடியாத படி, முக்கியமான, இடத்திலயே இந்த குப்பைத்தொட்டி படம் இருக்கும். இன்று தான், அதை வரைந்தவரையும் தெரிந்து கொண்டேன். தகவலுக்கு நன்றி.
இன்னும், இன்னும், நீங்கள் இருவரும் அடிக்கடி பிரயாணம் செய்து, பல இடங்களுக்கு சென்று வருவதற்கான, நீண்ட ஆரோக்கியம், நிம்மதியான வாழ்வு நீடிக்க பிரார்த்தனை செய்து கொள்கிறோம். தீபா நாகராணிhttps://www.blogger.com/profile/14867926760822336681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-75757402309431602472012-09-21T09:05:02.253+05:302012-09-21T09:05:02.253+05:30ரயில் பயணம், அருமையான விளக்கம்.. ரயில் பயணம், அருமையான விளக்கம்.. subbuhttps://www.blogger.com/profile/08046256926915903383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-22342298669300094202012-09-21T08:27:21.308+05:302012-09-21T08:27:21.308+05:30Best wishes to Rajavel and Family:)Best wishes to Rajavel and Family:)கேரளாக்காரன்https://www.blogger.com/profile/01057053939232430553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-23677760916938954862012-09-21T08:01:58.128+05:302012-09-21T08:01:58.128+05:30தங்களின் பிரயாண அனுபவத்தை பகிர்ந்து கொண்டதிற்க்காக...தங்களின் பிரயாண அனுபவத்தை பகிர்ந்து கொண்டதிற்க்காக மிக்க நன்றி tamilvirumbihttps://www.blogger.com/profile/10664639374416958891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-77121034480765178692012-09-21T07:33:52.262+05:302012-09-21T07:33:52.262+05:30புதிய வாரிசைப்பார்த்து புளகாங்கிதம் அடைந்து, முகநூ...புதிய வாரிசைப்பார்த்து புளகாங்கிதம் அடைந்து, முகநூல் நட்புக்களையும் சந்தித்து வந்த மகிழ்ச்சியில்,தங்கள் வயது இரண்டு குறைந்ததுபோல் உள்ளது அய்யா.மகிழ்ச்சி. உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-56101751858130885822012-09-21T07:10:09.645+05:302012-09-21T07:10:09.645+05:30good share....
oru phone seithirukkalaame... naam...good share....

oru phone seithirukkalaame... naamum santhikka vaaippaaga irunthirukkume aiyaa....தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-63794194338019388192012-09-21T07:08:22.134+05:302012-09-21T07:08:22.134+05:30அருமை.
பகிர்வுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.அருமை.
பகிர்வுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.com