ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜூலை 09, 2011

ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் ஆற்றில் இறங்கும் திருவிழா

 எங்கள் ஊர் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஒரு வித்தியாசம்.  எல்லா ஊரிலும் அழகர் மட்டும் ஆற்றில் இறங்குவார்.
எங்கள் ஊரில் ஸ்ரீ ஆண்டாள் பிரதானம்.  எனவே ஸ்ரீ ஆண்டாளும் கூடவே ஸ்ரீ ரெங்க மன்னாரும் ஆற்றில் இறங்குவார்கள். இந்த வருடம் சித்திரா பௌர்ணமி (18.4.2011) அன்று நடந்த திருவிழாவை புகைப்படங்களுடன் தொகுத்தளிக்கிறோம்