திரு இராமசுப்ரமணியம் நாகேஸ்வரன் எனது முகநூல் நண்பர். அவர் மருத்துவம் சம்பந்தமாக நிறைய அருமையான
கட்டுரைகள் எழுதி வருகிறார். பற்களைப்
பற்றிய ஒரு அருமையான கட்டுரை முகநூலில் எழுதியிருக்கிறார். எனது வேண்டுகோளின் பேரில் எனது பதிவாக வெளியிட
அனுமதி கொடுத்திருக்கிறார். எனவே ‘பற்கள்
பற்றிய கட்டுரையை’ எனது பதிவாக
வெளியிடுகிறேன். படித்துப் பார்த்து
தங்களது கருத்துகளை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
அருமையான பதிவு.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
நீக்குமனப்பூர்வ வாழ்த்துகள்.
அருமையான தகவல்.
பதிலளிநீக்குஅறிந்துகொண்டேன்.
தகவலுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
பயனுள்ள பகிர்வு. மிக்க நன்றி.
பதிலளிநீக்குதங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள்!
பல்லு போன சொல்லு போச்சு...
பதிலளிநீக்குபயனுள்ள விவரங்களை தாங்கிய தங்கள் பதிவுக்கு வாழ்த்துகள்.
பல் பற்றிய பயனுள்ள அருமையான தகவல்கள் ஐயா,
பதிலளிநீக்குநன்றி பகிர்வுக்கு.
பயனுள்ள பகிர்வு. மிக்க நன்றி.
பதிலளிநீக்குதங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள்!
பல்லுப்போனால் சொல்லும் போய்விடுமே !
பதிலளிநீக்குபயனுள்ள பகிர்வுக்கு பாராட்டுக்கள் ஐயா..
உங்களுக்கு மருத்துவத் துறையின் மீது அபாரமான காதல். ஆன்மீகத்தை அடுத்து இந்த பதிவுகள் வருகிறது. எல்லாம் பயனுள்ளவைதான்.
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
நீக்குமனப்பூர்வ வாழ்த்துகள்.
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
நீக்குமனப்பூர்வ வாழ்த்துகள்.
தகவல்கள் களஞ்சியமாக இங்கே கிடைக்கப் பெற்றேன் ஐயா.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றிகள் பல.
யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பதற்கு நீங்கள் உதாரணம் பகிர்விற்கு நன்றி
பதிலளிநீக்குபயனுள்ள பகிர்வு ஐயா.
பதிலளிநீக்குநன்றி.
''பலமான பற்கள் சிறிது பழுப்பு நிறமாகவே இருக்கும்''. - அப்பாடா இப்பதான் கொஞ்சம் நிம்மதி....
பதிலளிநீக்குhttps://www.scientificjudgment.com/