புதன், ஏப்ரல் 11, 2012

பன்றிக் காய்ச்சல் பற்றிய பதிவு

எனது மதிப்பிற்குரிய நண்பர் திரு ராமசுப்ரமணியம் நாகேஸ்வரன் அவர்கள் பன்றிக் காய்ச்சல் பற்றிய ஒரு அருமையான பதிவு எழுதியிருக்கிறார்கள்.  அவர்களது அனுமதியுடன் எனது தளத்தில் வெளியிடுகிறேன். திரு ராமசுப்ரமணியம் நாகேஸ்வரன் அவர்களுக்கு எனது மனப்பூர்வ நன்றி.

ஸ்வைன் ப்ளூ: ஸ்ப்ரெடிங் இன்புளூயன்சா: ""ஹீமாக்ளூடினின்"" & ""நியூராமினிடேஸ்"" என்ற போலிஷ் வார்த்தைகள் தாம் இந்த இன்ப்ளூயன்சாவை குறிப்பது. பன்றி காய்ச்சல் என்று அழைக்கப்படும் இன்புளூயன்சா எச் 1 என் 1...தனது ஆ.என்.ஏ. அமைப்பை மாற்றிகொள்ளும் வைரஸ்...ஏ,பி,சி என 3 வகைப்படும்.

1. ஏ டைப்...லேசான காய்ச்சல் தலைவலி, வாந்தி, வயிற்று போக்கு, சளி, இருமல்... சாதாரண காய்ச்சல் தான். தகுந்த மருத்துவ ஆலோசனையுடன், பாரசிட்டமால், லிவோபிளாக்சாசின் போன்ற மருந்துகள் போதும். தகுந்த ஓய்வு முக்கியம்.


2. பி டைப்....மேலே சொன்ன அறிகுறிகள் தவிர, அதிக காய்ச்சல், தொண்டை வலி...டாமிப்ளூ சரியான விகிதத்தில், மருத்துவ ஆலோசனையுடன், தொடர்ந்து கொடுக்க வேண்டும். ஓய்வு அவசியம்.

3. சி டைப்....அனைத்து அறிகுறிகள் தவிர...மூச்சு திணறல், சளியுடன் ரத்தம், லாஸ் ஆப் அபிடைட். உடனே பரிசோதனை, டாமிப்ளூ மற்றும் தகுந்த மருத்துவ ஆலோசனை, ஓய்வு அவசியம்.

வேறு சில மருந்துகள் தகவலுக்காக மட்டும்: ரிலின்சா...10 வயதுக்கு மேல் மட்டும். ரெட்ரோவைரல்ஸ்...ஜனாமிவிர் & ஆசால்டாமிவிர். வாக்சிப்ளூ ஊசிகள்..18 முதல் 60 வயது வரை. நாசஓவாக்...மூக்கு வழியாக...3 வயதுக்கு மேல் மட்டும். அனைத்து மருந்துகளும் தகுந்த மருத்துவ ஆலோசனைப்படியே வழங்கப்பட வேண்டும்.

டாமிப்ளூ மாத்திரைகளையும், தேவையில்லாமல் பயன்படுத்துவது ஆபத்து என்று உலக சுகாதார மையம் எச்சரித்து உள்ளது.


நோய் பரவும் முறைகள்,அறிகுறிகள்,தடுப்பு நடவடிக்கைகள் பின்வருமாறு. 

அ. தும்மல்,  இருமல்....காற்றின் மூலம் இன்ப்ளூயன்சா பரவுகிறது.!

ஆ. மூக்கு சளியை கண்ட இடத்தில் சிந்துவது.! 



பன்றி காய்ச்சல் அறிகுறிகள்: 

நோய் தாக்கியவர்களுக்கு சளி, வறட்டு இருமல், கடுமையான காய்ச்சல், உடல் வலி, மூக்கு, கண்...பாகங்களில் இருந்து தண்ணி கொட்டும்.! 

தவிர்ப்பது:

அ. பாதிக்கப்பட்டவர்களை தனி அறையில் சிகிச்சை, மருத்துவ மனைகளில் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். 

ஆ. பரவாமல் தடுக்க முகமூடி அணியலாம். வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த உடன் கை, கால்களை சுத்தமாக கழுவுதல்.

இ. நோயாளிகளின் ஆடைகளை தனியாக டெட்டால் போன்ற கிருமி நாசினி கலந்த கொதிக்கும் நீரில் துவைத்தல். 

ஈ. காய்ச்சல், இருமல், தலைவலி இன்னபிற குறியீடுகள் தென்பட்டால் உடனே தகுந்த மருத்துவ சிகிச்சை அவசியம்.

உ.  தற்போதைய வெப்ப சூழ்நிலை இந்தக் காய்ச்சலை பரப்பும் கிருமிகளுக்கு ஏற்றதல்ல.  எனவே தேவையில்லாமல் யாரும் பயப்பட வேண்டாம்.


இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள். மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். 

Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும். 


உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும். 

தமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். 

மிக்க நன்றி.



47 கருத்துகள்:

  1. அனைவருக்கும் உபயோகமான பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. அறிந்து கொள்ள வேண்டிய அவசியமான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி ஐயா.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. இப்போ பரவிகிட்டு இருக்கிற நேரத்துல உபயோகமான தகவல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. இந்நேரத்தில் அவசியமான பகிர்வு.

    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. நல்ல தகவல்கள் சமூகத்திற்கு பயனளிக்கும் விதத்தில்... ரத்னவேல் ஐயா அவர்களுக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  7. அருமையான காலத்திற்கு ஏற்ற தகவல். தங்களது ஒவ்வொரு பதிவுமே பயனுள்ளவைதான். மிகப் பெரிய சேவை. இறைவன் தகுந்த பதில் செய்வாராக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. விரைவில் என்னுடைய பதிவிலும் லிங்க் கொடுக்கிறேன். என் முகப்புத்தகத்திலும் பகிர்ந்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. Feedburner மூலம் தங்களது பதிவுகளை இமெயிலில் பெறவும் பதிவு செய்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பயனுள்ள பதிவு.
    காய்ச்சல் பரவும் ஆபத்து இல்லை என்றும் நீங்கள் குறிப்பிட்டது சிறப்பு. காய்ச்சல் பற்றிய பொது அறிவு தேவையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. அன்புடன் வணக்கம்
    மிக அருமையான தகவல் .. எனினும் மருத்துவர் ஆலோசனை இல்லாது மருந்துகள் உட் கொள்ளுவது சரியல்ல ![நீங்களும் குறிப்பிட்டுள்ளீர்கள் ] மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. சரியான நேரத்தில் சரியான தகவல்களைப் பகிர்ந்துள்ளீர்கள். அனைவருக்கும் பயன்படும். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. மிகவும் பயனுள்ள பதிவு ஐயா!---காஸ்யபn

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  17. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  18. மிகவும் பயனுள்ள கட்டுரை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  19. கருத்துக்கள் அனைத்திற்கும் மகிழ்ச்சி...நன்றி ரத்னவேல் சார் தங்கள‌து சேவை போற்ற தக்கது...:-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  20. ஐயா நீண்ட நாட்களுக்கு அப்புறம் ஒரு விழிப்புணர்வு பதிவுடன் வந்துள்ளீர்கள். தொடருங்கள்... //தற்போதுள்ள வெப்பச்சூழ்நிலை இந்த கிருமிகளுக்கு ஏற்றதல்ல//வெயிலினால் இப்படியும் ஒரு நன்மையா!

    பதிலளிநீக்கு
  21. இன்று தொற்று நோய்களில் சிம்ம சொப்பனமாய் விளங்கும்
    பன்றிக் காய்ச்சல் பற்றிய பதிவு ... மிகவும் உபயோகமானதாக
    இருக்கிறது ஐயா...
    பகிர்வுக்கு நன்றிகள் பல..

    பதிலளிநீக்கு
  22. மிக முக்கிய பதிவு ஐயா. தொடரட்டும்.பணி.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  23. சரியான சமயத்தில் தேவையான பகிர்வு சார். நன்றி

    பதிலளிநீக்கு
  24. பயனுள்ள பதிவு நானும் இதை பற்றி சேகரித்து பதிவிட்டு இருக்கிறேன் வெயிலுக்கு பரவாது என்கிற தகவல் ஆறுதல்

    பதிலளிநீக்கு
  25. நல்ல விழிப்புணர்வு பதிவு ஐயா
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. அனைவருக்கும் தேவையான பதிவு...

    பதிலளிநீக்கு
  27. அனைவருக்கும் உபயோகமான பதிவு.பன்றி காய்ச்சல் பன்றிகளுக்கு வருமா? ...
    https://www.scientificjudgment.com/

    பதிலளிநீக்கு