சனி, பிப்ரவரி 04, 2012

நாய்கள் ஜாக்கிரதை – வெறி நாயாக இருக்கலாம்


நாய்க்கடி பற்றி அடிக்கடி செய்தித்தாள்களில் செய்திகள் காணப்படுகின்றன.  மிகவும் மன வேதனைப் பட வைக்கின்றன.  பேராசிரியர் திருமதி மோகனா சோமசுந்தரம் அவர்களின் அருமையான கட்டுரையை எனது பதிவாக அவர்களது அனுமதியுடன் வெளியிடுகிறேன். அவர்களுக்கு எனது மனப்பூர்வ நன்றி.  இந்த பதிவை படித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன்.  மிக்க நன்றி.

வெறிநோய் சிகிச்சையும்.. தடுப்பு நடவடிக்கையும்..! உலக நல நிறுவனத்தின் (WHO ) வின் அறிவுரைகள்

 

 பொதுவாக நாய் கடித்த உடனேயே சிகிச்சையைத் தொடங்கிவிட்டாலும், ஒரு சில நாட்களில் சிகிச்சையளித்தாலும் கூட வெறிநோயின் அறிகுறிகளிலிருந்தும், அது தொடர்பான சாவிலிருந்தும்  தப்பிக்க  வாய்ப்பு உண்டு. மேலும் நாய் கடித்த உடனேயே, அந்த காயத்தைக் கழுவி, நன்கு அதற்கும் சிகிச்சை அளித்து, வெறிநோய்க்கான இம்முயூனோகுளோபினையும் உடலுக்குள் செலுத்த வேண்டும். அத்துடன், உடனடியாக தடுப்பூசியும் போடவேண்டும் . சில சமயம், கடிபட்ட இடத்தை இயற்பியல்/வேதியல் முறைகளால் கழுவுவதன் மூலம் அரிதாக

 வெறி நோய் வைரஸை நீக்கிவிடவும் வாய்ப்பு உள்ளது. எனவேதான், கடிபட்ட இடத்தில் உடனடியாக அதாவது 15 நிமிடத்திற்குள் முக்கியமாக சிகிச்சை செய்ய அளிக்க வேண்டும். முதலில் காயம் பட்ட/ கடிபட்ட இடத்தை சுமார் 15 நிமிட நேரம் தொடர்ந்து சோப்புத் தண்ணீர்/சோப்புத்தூள்/ டிங்க்சர் அயொடின் (povidone iodine)/வெறிநோய் வைரஸைக் கொல்லும் பொருட்களால் அந்த இடத்தை தொடர்ந்து கழுவி, வெறிநோய் வைரஸைக் கொல்ல வேண்டும். நிறைய தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும்.  நாய்க்கடிக்குப் பின், அது எந்த இடத்தில் கடித்தது என்பதைப் பொறுத்தும், எவ்வளவு ஆழமாகக் கடித்துள்ளது என்பதைப் பொறுத்தும் தான் 3 வகையான மருந்துகள் தரப்படுகின்றன.



உலக நல நிறுவனம்.. (WHO) வெறிநாய்க்கடிக்காக தந்துள்ள அட்டவணை


வெறிநோய் உள்ளது என சந்தேகப் படும்  நாய்க்கடிக்காக தரப்படும் சிகிச்சை:
  1.      வெறிநோய் இருந்திருக்குமோ என சந்தேகப் படும் நாய் நக்கினால்/உணவு தரும்போது அந்த நாய் நம் உடலை தொட்டால், காயம் இன்றி இருந்தால், எந்த மருந்தும் தரவேண்டியதில்லை.
  2.      கடித்த நாய் வெறி நோயுள்ளதோ என சந்தேகித்து, அதன் கடி லேசான பிறாண்டலுடன் இருந்தால்,  நம் உடலின் மேல் தோல் மட்டும் சுரண்டப் பட்டிருந்தால்,  இரத்தம் வரவில்லை என்றால், நீங்கள் கவலைப் படவேண்டாம். அதற்கு உடனடியாக தடுப்பூசியும், காயத்தைச் சுத்தம் செய்து, அதற்கான சிகிச்சையும் உடனடியாக செய்ய வேண்டும்.
  3.    நாய்க்கடியினால் அதன் ஒற்றைப் பல்/ பல பற்களின் பதிவு உடலில் உண்டானால், தோலுக்குக் கீழே காயம் இருந்தால், உடனடியாக தடுப்பூசியும் போட வேண்டும். பின்னர் வெறிநோயின் இம்முயூனோகுளோபுலினும் போடவேண்டும்; காயத்தை நன்கு துடைத்துவிட்டு அதற்கான சிகிச்சையும் தரவேண்டும்.
  • §  கட்டாயமாய் வளர்முக நாடுகளில், கடித்த நாய்க்கு, தடுப்பூசி போடப்பட்டதா இல்லையா என்ற சந்தேகம் வந்தாலும், வராவிட்டாலும், கட்டாயமாய் சிகிச்சையைத் துவங்க வேண்டும்.

  •     நிச்சயமாய் வெறிநோய் தடுக்கக் கூடிய நோய்தான்.

  • §  இந்த நோய்க்காக பல இடங்களில்(multi-site intradermal regimen) ஊசி போடுவதும் உண்டு.  இந்த வகையான  மருந்து விலை குறைவானது.
உலக நல நிறுவனத்தின் கூற்றின்படி, வெறிநோய் வந்துவிட்டால் எப்படி 100% இறப்பு என்பது எப்படி நிச்சமோ அதே போல, வெறிநாய்க் கடித்தபின் சரியான சிகிச்சையினைத் தந்தால் 100% தடுப்பு நடவடிக்கையும், உயிர் காப்பாற்றப் படுதலும் நிச்சயம். 

 

WHO promotes wider access to appropriate post-exposure treatment using modern tissue culture or avian embryo-derived rabies vaccines through:
  • use of the multi-site intradermal regimen to reduce the cost of post-exposure treatments;
  • increased production of safe and efficacious rabies biologicals, which are in critical short supply globally, particularly rabies immunoglobulin;
  • continuing education of health and veterinary professionals in rabies prevention and control; and
  • immunization of 70% of the dog population to stop circulation of the virus at source.
Intramuscular schedules
One dose of the vaccine should be administered on days 0, 3, 7, 14 and 30. All intramuscular injections must be given into the deltoid region or, in small children, into the anterolateral area of the thigh muscle. Vaccine should never be administered in the gluteal region.
Abbreviated multisite schedule
In the abbreviated multisite schedule, the 2-1-1 regimen, one dose is given in the right arm and one dose in the left arm at day 0, and one dose applied in the deltoid muscle on days 7 and 21. The 2-1-1 schedule induces an early antibody response and may be particularly effective when post-exposure treatment does not include administration of rabies immunoglobulin.
Symptoms of furious rabies:
  • progressive anxiety and agitation.
  • stiff neck
  • seizures
  • overproduction of tears and saliva (end stage)
  • convulsions
  • dilated pupils
  • photophobia - abnormal sensitivity to light
  • thermophobia - abnormal sensitivity to temperatures
  • hydrophobia - drinking water becomes increasingly difficult. When the patient tries to drink the throat muscles and the diaphragm go into a spasm. Eventually it becomes so bad that just the sound or sight of water can bring on spasms.
  • insomnia
  • partial paralysis
  • delusions
  • hallucinations
  • alternating periods of mental clarity with severe anxiety, followed by confusion, delusions and hallucinations.
Virtually all patients die within two to ten days after the first symptoms appear. The extremely few who are known to have survived have had severe brain damage.


வெறிநோய் தடுப்பு சங்கம்

 இந்தியாவில் வெறிநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்காக ஒரு சங்கம்
இருக்கிறது. அதன் பெயர், வெறிநோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சங்கம்.(Association for the Prevention and Control of Rabies in India (APCRI) .இது 1998 ல் ,17 மருத்துவர்களைக் கொண்டு உருவானது. அவர்கள் அனைவரும் வெறிநோய் தடுப்பிற்காக அனைத்து நடவடிக்கைகளையும் மிகவும் பொறுப்புடன் கவனித்து வருகின்றனர். 


நீங்கள் செய்யவேண்டியவை..:
§   நீங்களோ/குழந்தைகளோ இறந்த விலங்குகளை கையால் எடுக்காதீர்கள்.அதன் மூலமும் வெறிநோய் வரலாம். 
§  வீட்டில் வளர்க்கப்படும் அனைத்து விலங்குகளுக்கும் வெறிநோய்த் தடுப்பூசி கட்டாயமாய் போடவேண்டும். 
§  விலங்குகளால்  ஏற்படும் எந்த காயத்தையும் உடனடியாகத் துடைத்து, அதற்கு தகுந்த மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும்.
§  நாம் எந்த விலங்குகளுடனும் தொட்டு விளையாடி  பழகக் கூடாது.
§  குழந்தைகளிடம் விலங்குகளைத் தொடக்கூடாது என்று சொல்லித் தரவேண்டும்.
§  நாய்களிடம் மிக ஜாக்கிரதையாகவே பழகுங்கள்.

லகம் முழுவதுமே. வெறிநோய்க்கான தடுப்பு மருந்து தயாரிப்பு போதுமானதாக இல்லை எனப்து வருத்தத்திற்குரிய செய்தியாகும். 

இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள். மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். 

Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும். 


உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும். 

தமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். 

மிக்க நன்றி.









105 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மனப்பூர்வ வாழ்த்துகள்.

      நீக்கு
  2. அப்பப்பா நிறைந்த தகவல்கள்! பலர் வாசித்துப் பயனடைய வேண்டும். மிக்க நன்றி சகோதரிக்கும் இரத்தினவேல் ஐயாவிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள். பணி தொடரட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மனப்பூர்வ வாழ்த்துகள்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மனப்பூர்வ வாழ்த்துகள்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மனப்பூர்வ வாழ்த்துகள்.

      நீக்கு
  5. உலக நல நிறுவனத்தின் கூற்றின்படி, வெறிநோய் வந்துவிட்டால் எப்படி 100% இறப்பு என்பது எப்படி நிச்சமோ அதே போல, வெறிநாய்க் கடித்தபின் சரியான சிகிச்சையினைத் தந்தால் 100% தடுப்பு நடவடிக்கையும், உயிர் காப்பாற்றப் படுதலும் நிச்சயம்.


    பயனுள்ள பகிர்வு.. நன்றி.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மனப்பூர்வ வாழ்த்துகள்.

      நீக்கு
  6. அன்பின் ரதன்வேல்

    தகவல் பகிர்வினிற்கு நன்றி

    நல்வாழ்த்துகள்

    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மனப்பூர்வ வாழ்த்துகள்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மனப்பூர்வ வாழ்த்துகள்.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மனப்பூர்வ வாழ்த்துகள்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மனப்பூர்வ வாழ்த்துகள்.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மனப்பூர்வ வாழ்த்துகள்.

      நீக்கு
  11. அன்புள்ள அய்யா ,
    நல்ல பதிவாக உள்ளது.அறிந்திராத செய்திகள் பல உள்ளன .மிக்க நன்றி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மனப்பூர்வ வாழ்த்துகள்.

      நீக்கு
  12. அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மனப்பூர்வ வாழ்த்துகள்.

      நீக்கு
  13. வெறி நாய் கடி பற்றி நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.பயனுள்ள தகவ்ல்கல் தெரிந்து கொண்டேன், ஐயா. நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மனப்பூர்வ வாழ்த்துகள்.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மனப்பூர்வ வாழ்த்துகள்.

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  17. அறிய வேண்டிய தகவல்களை அளித்திருக்கின்றீர்கள் . இங்கு மிருகங்களைத் தொட வேண்டாம் என்று பிள்ளைகளிடம் சொல்ல முடியாது. மனிதக் குழந்தைகளை விட அவற்றை நேசிப்பார்கள் . ஆனால் இங்கு மிருகங்களுக்கு நோய் இருந்தால் உரிமையாளர்களே தொட விட மாட்டார்கள். மிக சிறப்பான பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  18. ரத்னவேல் சார்!

    மிக அருமையான விழிப்புணர்வு பதிவு. நாய்க்கடி, தடுக்கும் முறைகள் பற்றிய விளக்கமான அருமையான பதிவு. மருந்து முறைகள் அட்டகாசம். தங்களது தளத்தில் அனைத்துப் பதிவுகளுமே அற்புதம். நல்ல சேவை சார். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  19. சார் ஓட்டுப்போட முயன்றேன். ஆனால் முடியவில்லை ஏன் சார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. ஓட்டுப்பட்டை இணைத்து விடுகிறேன். நன்றி.

      நீக்கு
  20. ஐயா வழக்கம்போல் பயனுள்ள பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  21. அவசியமான மருத்துவ பதிவு.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  22. நல்ல விழிப்புணர்வுப் பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  23. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  24. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  25. வணக்கம் ஐயா,

    பயனுள்ள பதிவுகளைத் தருவதற்கு என் உளமார்ந்த நன்றி!. திரு வெங்கட்நாகராஜ் அவர்கள் எனக்கு அளித்த "The versatile blogger" எனும் விருதை எனக்குப் பிடித்த ஐவரில் ஒருவரான உங்களுக்கு வழங்க விழைகிறேன். தயவு செய்து ஏற்றுக் கொள்ள என்னுடைய வலைப்பூவிற்கு வாருங்களேன்!

    www.esseshadri.blogspot.in

    நன்றி!
    காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      தங்கள் விருதுக்கு மிக்க நன்றி. எனது பதிவில் இணைத்துக் கொள்கிறேன். மிக்க மகிழ்ச்சி.

      நீக்கு
  26. மிகவும் பயனுள்ள பதிவு.
    பகிர்வுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  27. தங்களுக்காக ஒரு விருது எனது வலைப்பூவில் http://vaarthaichithirangal.blogspot.in/2012/02/blog-post.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      தங்கள் விருதுக்கு மிக்க நன்றி. எனது பதிவில் இணைத்துக் கொள்கிறேன்.
      மிக்க மகிழ்ச்சி.

      நீக்கு
  28. எனக்கு கிடைத்த "versatile Blogger Award " இந்த விருதினை தங்களுக்கு வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி.
    http://alaiyallasunami.blogspot.in/2012/02/blog-post_17.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      தங்கள் விருதுக்கு மிக்க நன்றி. எனது பதிவில் இணைத்துக் கொள்கிறேன்.
      மிக்க மகிழ்ச்சி.

      நீக்கு
  29. பயன்மிக்க பகிர்வுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  30. பேராசிரியர் திருமதி மோகனா சோமசுந்தரம் அவர்களின் அருமையான கட்டுரையை வெளியிட்டமைக்கு நன்றி! நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  31. நல்லதொரு பதிவு ஐயா.இப்போதுதான் வாசித்தேன்.எங்களூர்களுக்கு மட்டுமே பொருத்தம் இந்தப் பதிவு.இங்கு வீடுகளுக்குள்தானே நாய்,பூனை வளர்க்கிறார்கள்.அதற்கான மருத்துவத்தோடு வளர்ப்பதால் பாதிப்பு இல்லையோ !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  32. நல்ல பயனுள்ள பதிவு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  33. பயன்மிக்க பகிர்வுக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  34. உங்கள் பதிவுக்கு விருது ஒன்று அளித்திருக்கிறேன் ஏற்றுக் கொள்ளவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      உங்கள் விருதுக்கு மிக்க மகிழ்ச்சி. எனது பதிவில் இணைத்துக் கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  35. வணக்கம் ரத்தினவேல் சார்,நலம்தானே?அலையல்ல சுனாமி ,,,,,,விச்சு அவர்கள் எனக்கு வழங்கிய versatile Blogger award ஐ தங்களுக்கு வழங்குவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்,5 பேருக்கு இதை பரிந்துரைக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மிக்க மகிழ்ச்சி. தங்கள் விருதுக்கு மிக்க நன்றி. எனது பதிவில் இணைத்துக் கொள்கிறேன்.
      நன்றி.

      நீக்கு
  36. வணக்கம் ஐயா….இன்றைய வலைச்சரத்தில் தங்களது இடுகை ஒன்றினையும் டாக்டர் அவர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளேன்.ஓய்வு நேரத்தில் வலைச்சரம் வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்

    ஜொலிக்கும் பெண் சிற்பிகள்

    அன்புடன்
    சம்பத்குமார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியது மிக்க மகிழ்ச்சி.
      மிக்க நன்றி.

      நீக்கு
  37. உங்களுக்கு வெர்சாட்டைல் பிளாக்கர் அவார்ட் கொடுத்து பரிந்துரை செய்கிறேன்.. தாங்கள் பெற்றுக்கொண்டு, பின்வரும் என்னுடைய தளத்தில் http://www.rishvan.com/2012/02/blog-post_25.html உள்ள வழிமுறையை பின்பற்றவும். வாழ்த்துக்கள்....ரிஷ்வன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மிக்க மகிழ்ச்சி. தங்கள் விருதுக்கு மிக்க நன்றி. எனது பதிவில் இணைத்துக் கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  38. மிகவும் பயனுள்ள பதிவு. பாராட்டுக்கள்.

    நாய்கடித்து தாமதமாக சிகிச்சை ஆரம்பித்து, ஆஸ்பத்தரியின் தனிமைப்பிரிவில் வைக்கப்பட்டு, மிகவும் கஷ்டப்பட்ட ஒருவரையும், அவரின் சித்ரவதைப்பட்ட மரணத்தையும் நான் அறிவேன்.

    நாய்கள் பூனைகள் மற்ற எந்த பிராணிகள் விஷயத்திலுமே மிகவும் நாம் கவனமாக, கடிபடாமல், நக்கப்படாமல் நம்மை காத்துக்கொள்வதே நல்லது.

    எந்த சந்தேகமாக இருந்தால் உடனே மருத்துவரின் சென்று சிகிச்சை மேற்கொள்வதே நல்லது.

    அலட்சியப்படுத்தவே கூடாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  39. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  40. மிகவும் பயனுள்ள பதிவு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  41. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  42. மிகவும் அவசியமான பதிவு. ஏனென்றால் நாய் என்றால் எனக்கு ரொம்ப பயம். தெருவில் நாய் இருந்தால் தனியாகப் போக மாட்டேன். நாய்க்கடித்தால் என்ன செய்வது என்ற பயம்தான். பதிவு பயனுள்ளதாக இருந்தது. பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  43. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      வலைச்சரத்தில் அறிமுகத்திற்கு மிக்க மகிழ்ச்சி.
      மிக்க நன்றி.

      நீக்கு
  44. அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஐயா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  45. நீங்களே மிகுந்த பயனுள்ள மருத்துவக் கட்டுரைகளை இந்த சமுதாயத்திற்கு அளிக்கிறீர்கள். அது நிச்சயமாக அதிகமான மக்களுக்கு பயனளிக்கும். பெருமைப்படத்தக்க சேவை இது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  46. உபயோகமான பதிவுக்கு நன்றி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  47. பயனுள்ள குறிப்பு . பகிர்வுக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  48. நேசம் போட்டியில் புற்று நோய் விழிப்புணர்வுக் கட்டுரைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றமைக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  49. ஐயா!
    பயன்தரும் பதிவு! சற்று ஓய்வா? நீண்ட நாளாய்க் காணவில்லை!
    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  50. நாய்ன்னு நாம் ஏளனமா சொல்லும் நாயகளிடத்தில் இம்புட்டு விசயம் இருக்கா? பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  51. பயனுள்ள பல மருத்துவச் செய்திகளை பகிர்ந்து வரும் தங்களுக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  52. மிக்க பயனுள்ள கட்டுரை.
    நாய்க்கடி, ஹீமொபோலியா போன்று அனைத்தும் தேர்ந்து கொள்ள வேண்டிய விபரங்கள் கொண்ட பதிவு. பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  53. Hello sir,
    I am from cuddalore district In my village we facing lot problem with street வெறி நாய் it bite and injuring cow's and goat.I need வெறி நாய் control board help line contact no.Thanks

    பதிலளிநீக்கு